வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் புதிய நிர்வாகக் குழு
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள்:

திரு. சோலை அழகப்பன் - தலைவர்
திரு. குணசேகரன் பதக்கம் - செயலாளர்
திரு. நல்லகுமார் மெய்யப்பன் - பொருளாளர்
திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து - நிர்வாகத் துணைத்தலைவர்
திருமதி. சுகி சிவா - துணைத்தலைவர் (கலை/பண்பாடு)
திரு. தயானந்தன் வெங்கடாசலம் - நிகழ்ச்சிப் பொறுப்பாளர்

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com