பென்சில்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'பென்சில்'. நாயகியாக ஊதா கலரு ரிப்பன் படப் பாடல் புகழ் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மணி நாகராஜ் படத்தை இயக்குகிறார். இசை: ஜி.வி. ப்ரகாஷ். ஆக்‌ஷன் + காதல் கலந்த த்ரில்லர் படம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. இதில் ஜி.வி. ப்ரகாஷ் 12ம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார் என்பது கொசுறு தகவல்.



அரவிந்த்

© TamilOnline.com