தென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்
நவம்பர் 9, 2013 சனிக்கிழமை அன்று தென்கலிஃபோர்னிய தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை லாங்பீச்சில் உள்ள ஜோர்டன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த உள்ளது. இதில் சிரிப்பரசன் S.Ve. சேகரின் 'தத்துப்பிள்ளை' நாடகம் நடைபெறும். தவிர, குழந்தைகள் மற்றும் ஆடவர்க்கான கலைநிகழ்சிகளும் இடம்பெறும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com