வேலையில்லாப் பட்டதாரி தனுஷ்


தனுஷ் நடிக்கும் புதிய படம் வேலையில்லாப் பட்டதாரி. இதில் நாயகியாக நடிப்பவர் அமலா பால். முக்கிய வேடங்களில் சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த குடும்பக் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் இயக்குகிறார். அநிருத் இசை. படத்தை தனுஷே தயாரிக்கிறார். இது அவருக்கு 25வது படம் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com