ஜில்லா


'தலைவா' படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் 'ஜில்லா'. நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, இவர்களுடன் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி உள்படப் பலர் நடிக்கின்றனர். இயக்குநர் ரவிமரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் படத்தை இயக்குகிறார். இசை: டி.இமான். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது ஜில்லா.

அரவிந்த்

© TamilOnline.com