ஆரம்பம்
அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'ஆரம்பம்'. நாயகி: நயன்தாரா. இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தீபாவளி ரேஸில் இப்படமும் இருக்கிறது. 'ஆரம்பம்' ஆக்‌ஷன், சென்டிமென்ட் கலந்த அதிரடிப் படமாம்.



அரவிந்த்

© TamilOnline.com