பாரதி தமிழ்ச் சங்கம்: கர்நாடக இசை
அக்டோபர் 5, 2013 அன்று கலாரத்னா திரு. டி. சேஷாசாரியின் (ஹைதராபாத் சகோதரர்கள்) கர்நாடக இசைக் கச்சேரியை 1121 கலிஃபோர்னியா சர்க்கிளில் அமைந்துள்ள ஷிர்டி சாய் கோவில் அரங்கத்தில் ஏற்பாடு செய்துள்ளது. மிருதங்கம்: விக்னேஷ் வேங்கடராமன்; வயலின்: அஜய் நரசிம்மா. அனுமதி இலவசம்.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com