வருத்தப்படாத வாலிபர் சங்கம்


எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தை ராம் ஜே கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் முக்கியவேடத்தில் தோன்றுகிறார். இசை: டி.இமான். படத்தில் சிவகார்த்திகேயன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com