இளமைக்காதல்


கல்லூரி விடுமுறையில் மாணவர்கள் சுற்றுலா செல்கிறார்கள். கலகலப்பாகச் சென்ற அவர்கள் சோகத்துடன் திரும்புகிறார்கள். சென்ற இடத்தில் என்ன நடந்தது? ஊர் திரும்பிய மாணவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்ந்ததா? இவற்றைச் சொல்லப் போகிறது 'இளமைக்காதல்'. சிவநாக், பிருதிவ், சான்யா கல்லூரி மாணவ, மாணவிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாண்டு, காதல் தண்டபாணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுத, எஸ்.எஸ்.குமார் இயக்குகிறார். இசை: ஸ்ரீதர்.

அரவிந்த்

© TamilOnline.com