ஜூன் 2013: ஜோக்ஸ்
மனைவி: டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...
டாக்டர்: அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேச விடுங்க.

நூரணி சிவராமன்,
ட்ராய், மிச்சிகன்.

*****


மனைவி: நான் வீட்டுக்குள்ள வரும்போது மட்டும் ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க?
கணவன்: தலைவலி வந்தா டாக்டர் கண்ணாடி போட்டுக்கச் சொல்லியிருக்கார்.

ஆர். சந்திரசேகரன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com