BATM: ரத்த தானம்
ஏப்ரல் 7, 2013 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (Bay Area Tamil Manram), ரத்த தான முகாம் ஒன்றை ஃப்ரீமாண்ட் நகரிலுள்ள இர்விங்டன் மேல்நிலைப் பள்ளியில் Blood Center of Pacific அமைப்பின் உதவியுடன் நடத்தியது. இதில் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட நபர்கள் ரத்தம் வழங்கினர். வரும் நாட்களில் இதுபோல் சமுதாயம் நன்மை பெறும் நிகழ்ச்சிகளைத் தமிழ் மன்றம் நடத்த வேண்டும் எனப் பலர் வாழ்த்தினர்.

குணா பதக்கம்

© TamilOnline.com