பட்டணத்தில் பூதம்


ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, அசோகன் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றிபெற்ற படம் பட்டணத்தில் பூதம். அப்படம் ரீமேக் ஆகிறது. மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். பூதமாக நடிப்பவர் பவர்ஸ்டார் சீனிவாசன். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கிய மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார். வசனம்: கிரேஸிமோகன். பிற தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

அரவிந்த்

© TamilOnline.com