திருமணம் என்னும் நிக்காஹ்


நாசரின் உதவி இயக்குனர் அனீஸ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'திருமணம் என்னும் நிக்காஹ்'. இதில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். நஸ்ரியா நஜீம் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com