ஜில்லா


விஜய் நடிக்கும் புதிய படம் ஜில்லா. ஜோடி காஜல் அகர்வால். முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். விஜய்க்கு அம்மா, பூர்ணிமா பாக்யராஜ். இவர்களுடன் தம்பி ராமையா, பரோட்டா சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் மகத் வில்லன். வசனம்: என். பாஸ்கர். பாடல்கள்: தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி. இசை: டி. இமான். இயக்கம்: ஆர்.டி. நேசன். சூப்பர்குட் ஃபில்ம்ஸ் ஆர்.பி. சௌத்ரி இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜில்லா, கல்லா கட்டட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com