தெரியுமா?: பிரபஞ்சனுக்கு சாரல் விருது
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதாகக் கருதப்படுவது சாரல் விருது. ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன்னர் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோர் பெற்றுள்ளனர். 2013ம் ஆண்டிற்கான இவ்விருது பிரபஞ்சனுக்கு அவரது சிறப்பான இலக்கியப் பங்களிப்பை கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர், 2004ல் பிரபஞ்சன் தென்றலுக்கு அளித்த விரிவான நேர்காணலைப் படிக்க© TamilOnline.com