உதயம் என்எச்4


சித்தார்த், புதுமுகம் அஷ்ரிதா இணைந்து நடிக்கும் படம் உதயம் என்எச்4. திரைக்கதை, வசனத்தை எழுதுவதுடன் தயாநிதி அழகிரியுடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குவது வெற்றிமாறனின் நண்பர் மணிமாறன். இசை ஜி.வி. பிரகாஷ். இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்த சித்தார்த் இப்படத்தின்மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com