மார்ச் 2013: ஜோக்ஸ்
விஜய் சேதுபதி நடிக்கிற அடுத்த படம் பேரு என்ன தெரியுமா?
என்ன?
எந்த பக்கத்துலயும் எழுத்தக் காணோம்!

*****


நீதிபதி: அந்த வீட்டுல எல்லோரும் டிவி பார்க்கும்போது உள்ள புகுந்து திருடினாயா?
திருடன்: ஆமா எசமான்! நான் அந்தப் பக்கம் போகும்போது "எது என்னுதோ அது உன்னுது"ன்னு உள்ளேயிருந்து குரல் கேட்டுதுங்க.

ஆர். சந்திரசேகரன்,
சான் ஹோசே

© TamilOnline.com