சார்பட்டா பரம்பரை


கார்த்தி நடிக்க இருக்கும் புதிய படம் 'சார்பட்டா பரம்பரை'. அட்டக்கத்தி பட இயக்குனர் ரஞ்சித் இதை இயக்குகிறார். தற்போது 'பிரியாணி'யில் பிசியாக இருக்கும் கார்த்தி, ராஜேஷ் இயக்கத்தில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை முடித்தபின் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடிக்க உள்ளாராம். காத்திருக்கோம், வாங்க.

அரவிந்த்

© TamilOnline.com