சிறுவாணி


அக்காலத்தில் புகழ்பெற்ற ஸ்டூடியோக்களில் ஒன்று கோவை பட்சிராஜா ஸ்டுடியோ. பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி., எம்.ஜி.ஆர் போன்றோரின் வெற்றிப்படங்கள் தயாரான அந்த ஸ்டூடியோவில் நீண்ட இடைவெளிக்குப் பின் உருவாகி வரும் படம் 'சிறுவாணி' சஞ்சய் நாயகனாக நடிக்க, ஐஸ்வரியா நாயகியாக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ரகுநாத். விதவிதமான காதல் பருவங்கள், அதைக் கடக்கிற இளமைப் பருவங்களைத் திரைக்கதையாக்கி இருக்கிறார்களாம்.

அரவிந்த்

© TamilOnline.com