அறியாதவன் புரியாதவன்
ஜெ.கே. தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அறியாதவன் புரியாதவன்'. உன்னி மாயா, சரிதா தாஸ் நாயகிகளாக நடிக்க சுபலேகா சுதாகர், பாய்ஸ் ராஜன், அருள்மணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களும் ஜெ.கே.தான்.



அரவிந்த்

© TamilOnline.com