தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
டென்னசி மாகாணத்தின் மெம்ஃபிஸ் பெருநகரத்தில் செயல்பட்டு வருகிறது தென்மத்தியத் தமிழ்ச்சங்கம். இதன் 2013ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றித் தேர்வாகினர்:

இளங்கோவன் ராஜமோகன் (தலைவர்)
கங்கா கெளரி சரவணகுமார் (துணைத் தலைவர்)
அர்ச்சனா வாசுதேவன்(செயலாளர்), கெளசல்யா முரளி (பொருளாளர்)
அரவிந்த் இராமச்சந்திரன் (கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயலாளர்)
துரைக்கண்ணன் (ஒருங்கிணைப்பாளர்)

சங்கத்தின் வலைமனை: www.midsouthtamilsangam.org

பழமைபேசி,
கோலியர்வில், டென்னசி

© TamilOnline.com