சந்தமாமா


ரகளபுரம் படத்தை அடுத்து கருணாஸ் நாயகனாக நடிக்கும் படம் சந்தமாமா. நாயகியாக ஸ்வேதா பாசு நடிக்க, இவர்களுடன் இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், மோகன்ராம், மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு சாதாரண எழுத்தாளன், எப்படி எல்லோரும் விரும்பும் 'சந்தமாமா' ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவை கலந்த குடும்பப் படமான இதை ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர், வினயன், வடிவுடையான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இசை: ஸ்ரீகாந்த் தேவா.

அரவிந்த்

© TamilOnline.com