தங்கமகன்


விஜய் நடிக்கும் புதிய படம் தங்க மகன். இதில் நாயகி அமலா பால். முக்கிய வேடங்களில் மனோபாலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இப்படத்தை இயக்குகிறார். இசை: ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தின் தலைப்பு எப்போது வேண்டுமானால் மாறலாம் என்கிறார் மும்பை முனுசாமி.

அரவிந்த்

© TamilOnline.com