சிகாகோ: வறியோர்க்கு உணவு
டிசம்பர் 2, 2012 ஞாயிறு அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையுடன் இணைந்து, தாய்நாட்டுக்கென உயிர்நீத்த மாவீரர்க்கு நன்றி கூறும் நாளை முன்னிட்டு வறியோர்க்கு உணவு வழங்கல் பகல் 11:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை Hesed House (659 S. River St., Aurora, IL: 60506) இல்லத்தில் நடைபெறும்.

இதற்குப் பண உதவி செய்ய விரும்புவோர் காசோலையை Pay to the order of "Thamizh Schools USA" என எழுதி, 'For Homeless Feeding' என்று குறிப்பிட்டு இந்த முகவரிக்கு அனுப்பலாம்: va.sa. Babu, Thamizh Schools USA, Annai Illam, 8844 Oakwood Dr, Hickory Hills, IL: 60457.

வ.ச. பாபு,
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், சிகாகோ

© TamilOnline.com