மூவர்


ஒரு படித்த முட்டாள், கோமாளி, படிக்காத மேதை இந்த மூன்றுபேரும் சேர்ந்து செய்யும் செயல்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'மூவர்'. சந்தோஷ் சாம்ராட் நாயகனாகவும், கனிஷ்கா நாயகியாகவும் அறிமுகமாகும் இப்படத்தில் பவ்யா, கஞ்சா கருப்பு, கிரேன் மனோகர், மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் முல்லை நரசிம்மன்.

அரவிந்த்

© TamilOnline.com