அலெக்ஸ் பாண்டியன்
கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் படம் அலெக்ஸ் பாண்டியன். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். சுமன், மிலிந்த்சோமன், மகாதேவன் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார் கார்த்தி. வாலி, பா. விஜய், விவேகா ஆகியோர் பாடல்களை எழுத, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சுராஜ் இயக்குகிறார். சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படம் டிசம்பர் இறுதியிலோ அல்லது பொங்கலை ஒட்டியோ வெளியாகும் என்கிறது கோலிவுட் குருவி.அரவிந்த்

© TamilOnline.com