தங்க முருகன் விழா
டிசம்பர் 8, 2012 அன்று லெமான்ட் இந்துக் கோவிலில் முழுநாள் தங்க முருகன் விழா கொண்டாடப்படும். அனுமதி இலவசம். இந்த ஆண்டுக்கான கருத்து: தங்க முருகன் என்பதே.

மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
சுபத்ரா ராமசாமி - 630-961-7355;
புவனா உமாபதி - 630-922-6954;
தேவகி ராமன் (நடனம் மட்டும்) - 630-851-1636.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com