ஒன்பதில் குரு


திரைப்படத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் பி.டி. செல்வக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் 'ஒன்பதில் குரு.' இப்படத்தில் நாயகனாக வினய் நடிக்க, நாயகிகளாக அஞ்சலி, லட்சுமிராய் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் சத்யன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இது காதல் கலந்த முழு நீள நகைச்சுவைப் படம் என்கிறது கோலிவுட் குருவி.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com