அழகன் அழகி


"ஒரு கல்லூரியின் கதை" என்ற வித்தியாசமான படத்தைத் தந்த நந்தா பெரியசாமியின் புதிய திரைப்படம் அழகன் அழகி. புதுமுகங்களான ஜாக் - ஆருஷி ஆகியோர் கதாநாயகன், நாயகியாக நடிக்கின்றனர். ரவிமரியா வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். பாடல்களை நா. முத்துக்குமார், விவேகா, சிநேகன், கபிலன் ஆகியோர் எழுத, கண்ணன் இசையமைக்கிறார். கஸ்தூரி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com