தேரோடும் வீதியிலே


பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் எந்த அளவுக்கு நிறைவேற்றி அவர்களை திருப்தியுறச் செய்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தேரோடும் வீதியிலே. இதில் நவின் சந்திரா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மும்பை அழகி பாயல் கோஸ் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். மற்றும் ஸ்ரீரஞ்சனி, நீபா, தேவராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை டி. இமான். சரோ ஸ்ரீராம் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com