அதற்கேனும்....
பிரிவென்பது உன் முடிவென்றால்
விவாகரத்துக்கும் நான் தயார்
அதற்கேனும் மணந்துகொள்
கார்த்திகா மணி
© TamilOnline.com