குறும்புக்கார பசங்க


படித்துவிட்டு வேலை செய்யாமல் சுற்றித் திரியும் நான்கு இளைஞர்கள் செய்யும் குறும்புத்தனங்கள், அவர்களை வாழ்க்கை எப்படி புரட்டிப் போடுகிறது என்பவற்றைச் சொல்ல வருகிறது 'குறும்புக்கார பசங்க'. நாயகனாக சஞ்சீவ், நாயகியாக மோனிகா, இவர்களுடன் பாண்டியராஜன், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத் தயாரிப்பளர் ரவிராஜனே வில்லனாகவும் நடிக்கிறார். இசை: அருள்ராஜ். லாரன்ஸ் மற்றும் மனோஜ் குமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த டி. சாமிதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com