'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சேரன் அடுத்து இயக்க இருக்கும் புதிய படம் 'ஜே. கே எனும் நண்பனின் வாழ்க்கை'. இதில் சர்வானந்த் நாயகனாக நடிக்க, நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். சந்தானம் முதன்முதலாகச் சேரனுடன் இணைகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அமைத்து தயாரித்து இயக்குகிறார் சேரன். முக்கியமான ஒரு பாத்திரத்தில் சேரனும் நடிக்கிறார் என்கிறது ஒரு கோலிவுட் குருவி.
அரவிந்த் |