கௌரவம்


பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கும் புதிய படம் கௌரவம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தில் நாயகனாக தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்க, நாயகியாக யாமி கௌதம் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிராகாஷ்ராஜ் நடிக்கிறார். உடன் நாசர், குமரவேல், ஸ்ரீசரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜி வசனம் எழுத, பிரகாஷ்ராஜின் ஆஸ்தான இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். எஸ்.எஸ். தமன் இசை அமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com