நாடோடிக்கூட்டம்


வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சுற்றும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் நாடோடிக்கூட்டம். புதுமுகங்கள் பிரினு-திலோத்தம்மா நாயக, நாயகியாக நடிக்கின்றனர். கஸ்தூரி, கீதா, பாலாசிங், முத்துக்காளை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரமேஷ்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஹம்சா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com