எதிர்நீச்சல்


பழைய மொந்தையில் புதிய கள்ளு என்பது போல, பழைய பெயரில் புதிய படம் எடுப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. அப்படி வருவதுதான் 'எதிர்நீச்சல்'. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்க, தனுஷ் தயாரிக்கிறார். அநிருத் இசை.

அரவிந்த்

© TamilOnline.com