நெல்லை சந்திப்பு


செந்தில் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் படம் நெல்லை சந்திப்பு. மற்றொரு கதாநாயகனாக கோவை பாபு நடிக்கிறார். கதாநாயகிகளாக மேகா நாயர், தேவிகா ஆகியோர் நடிக்கின்றனர். போஸ் வெங்கட் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே 'உச்சகட்டம்' என்ற படத்தை இயக்கியிருக்கும் நவீன் கேபிபி, இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். வசனம்: எம்.ஜி. கன்னியப்பன். தயாரிப்பு: இயக்குனர் திருமலை.

அரவிந்த்

© TamilOnline.com