பிஸ்ஸா


'பிஸ்ஸா' என்ற பெயரில் ஒரு கிரைம் த்ரில்லர் உருவாகி வருகிறது. படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். நாயகியாக ரம்யா நடிக்கிறார். “தமிழ் சினிமாவிலேயே இதுவரை எடுக்கப்படாத முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும். பிஸ்ஸாவின் திரைக்கதைதான் படத்தின் பலம். நாவலைப் போன்று கதை அமைந்திருக்கும்” என்கிறார் இயக்குநர் கார்த்திக்.

அரவிந்த்

© TamilOnline.com