சின்னத்திரைகளின் சங்கமம்.


தொலைக்காட்சியில் நடித்து வரும் பல பிரபலங்கள் ஒன்றிணையும் படம் 'புத்தகம்'. படத்தை விஜய் ஆதிராஜ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடிக்க, புதுமுகம் ராகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடிக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசை. மேஜர் கௌதம் நடன இயக்குர். இயக்குநர் சந்தானபாரதி, உமா பத்மநாபன் உள்ளிட்ட பல சின்னத்திரை நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com