உலோகம்


ஜெயமோகன் எழுதிய குறுநாவல் 'உலோகம்'. இந்நாவல் இதே பெயரில் திரைப்படமாக இருக்கிறது. சுப்ரமண்ய சிவா படத்தை இயக்குவதுடன் நாயகனாகவும் நடிக்கிறார். வசனத்தை ஜெயமோகனே எழுதியிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com