க்ளிக்-3


உயிருக்குயிராய்க் காதலிக்கும் இருவருக்கு இடையில் திடீரெனக் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. காதலி தற்கொலை செய்து ‌கொள்கிறார். காதலன், வேறொரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். இறந்த காதலியின் ஆவி அவர்கள் காதல் நிறைவேறாமல் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது. காதலன் அந்த ஆவியை அடக்கினானா, புதிய காதலியுடன் இணைந்தானா என்பதை மிரட்டலும் கலக்கலுமாகச் சொல்ல வருகிறது க்ளிக்-3. நாயகனாக ரித்தேஷ் நடிக்க, நாயகியாக சினேகா உள்ளால் நடிக்கிறார். சங்கீத் சிவன் இயக்கியிருக்கிறார்

அரவிந்த்

© TamilOnline.com