எதிரி எண் 3


வங்கிக் கொள்ளைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் 'எதிரி எண் 3' இதில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, பூனம் பாஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜெயபிரகாஷ், சுமன், கஜினி ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தரண் இசையமைக்கிறார். இயக்கம்: ராம்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com