வனயுத்தம்


சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் வனயுத்தம். ஏ.எம்.ஆர். ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். வீரப்பனை கெட்டவனாகக் காண்பிக்காது அவனிடமிருந்த நல்ல் குணங்களையும் இப்படத்தில் எடுத்துக் காட்ட இருக்கிறார்களாம். முதலமைச்சராக ஜெயசித்ரா நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com