லீலை


மும்பையை சேர்ந்த ஷிவ் கதாநாயகனாகவும், பெங்களூரை சேர்ந்த மான்ஸி கதாநாயகியாகவும் அறிமுகமாகும் படம் லீலை. இவர்களுடன் சந்தானம், சுஹாசினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக இருந்த சதீஷ் சக்ரவர்த்தி இசையமைக்க, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இது காதலும் மோதலும் கொண்ட இனிமையான ஒரு காதல் கதை என்கிறது கோலிவுட் பட்சி.

அரவிந்த்

© TamilOnline.com