அலெக்ஸ் பாண்டியன்
தற்போது சகுனி படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து நடிக்க இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இதில் அவருக்கு இரட்டை வேடம். ஒன்று ரவுடி, ஒன்று போலீஸ் என்கிறது கோலிவுட் குருவி. அனுஷ்கா நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சுராஜ் இயக்குகிறார்.



அரவிந்த்

© TamilOnline.com