ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி


வெங்கடேஷ், அக்‌ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள் இணைந்து நடிக்கும் படம் 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. சண்முகராஜ் இயக்குகிறார். தாஜ்நூர் இசையமைக்க, ஜோஷி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com