கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜனவரி 22, 2012 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்கள்: நம்பி ஸ்ரீநி - தலைவர் உமா சேகர் - துணைத் தலைவர் ஜெரால்டு ஜெயராஜ் செயலாளர் லெட்சுமி மூர்த்தி துணைச் செயலாளர் டாக்டர் பஞ்சாட்சரம் வைத்தியலிங்கம் - பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்: பி.எஸ். சூரியநாராயணன், வெங்கட் சீத்தாராமன், பாலா வி. ராமன், சிவராஜன் செல்வராஜன், கவிதா வேலவன், சுகன் குமார், விவேக் சக்ரவர்த்தி, வனிதா விஜயகுமார், நித்யா ரவி, சுரேஷ் கணேசன்.
செய்திக்குறிப்பிலிருந்து |