FETNA வழங்கும் தமிழ் விழா 2007
வடகரோலினா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து FeTNA இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 'தமிழ்விழா 2007'ஐக் கொண்டாட இருக்கிறது. திரையுலகின் சேரன், பரத்வாஜ், ஸ்ரீநிவாஸ், Pop ஷாலினி, ரோஷினி தவிர நித்யஸ்ரீ மஹாதேவன், திண்டுக்கல் லியோனி, வெ. இறையன்பு என்று ஏராளமான தமிழ்ப் பிரபலங்கள் உங்களை மகிழ்விக்க வர இருக்கிறார்கள்.

தொடர்புகொள்ள:
தில்லை க. குமரன்
408.267.8006
president@fetna.org
www.fetna.org

முழு விவரமும் அடுத்த தென்றல் இதழில்
காத்திருக்க வேண்டாம்.
இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள்.

© TamilOnline.com