இது தான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் 99க்குள் உள்ள எந்த எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கூட்டுத்தொகை 236 வரவேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, தலைகீழாக என எப்படிக் கூட்டினாலும் 236 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த்
விடைகள் |