கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 2 அன்று சித்திரைத் திருநாள் விழாவைக் கொண்டாடவுள்ளது. சிறுவர்கள், பெரியவர் கள் என அனைவரும் பங்குபெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் உண்டு. பல கலை நிகழ்ச்சிகளும் உண்டு. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் 'வந்தேனே என் தேனே' என்ற முழுநீள நகைச்சுவை நாடகமும் இடம் பெற இருக்கிறது.

விவரங்களுக்கு: www.cttamilsangam.org

© TamilOnline.com